அட்ஜ்ஸ்ட்மெண்ட் செய்துக் கொள்ளும்படி அவர்கள் கேட்டதாகவும், மகளால் முடியவில்லை என்றால் அம்மா அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளலாம் என அவர்கள் சாய்ஸ் தந்ததாகவும், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீநிதியும் அவரது அம்மாவும் நாங்கள் அந்த மாதிரியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என அங்கிருந்து கிளம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.