கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்தடைந்தபோது, பெண் அதிகாரி ஒருவர் எனது கைப்பை மற்றும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த இருவரின் பைகளை மட்டும் சோதனையிட்டார். அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது, குடியரசு தின விழாவையொட்டி இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்தார், என சனம் ஷெட்டி அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.