ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா நல்காரி, ராகவா லாரன்ஸ் நடித்த 'காஞ்சனா 3' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் முன்னரே பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் 2018 முதல் இன்று வரை சன் டிவியில் ஒளிபரப்பப்படும் 'ரோஜா' சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.