ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தான் விலகியுள்ளதாக நடிகை ரியா விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2/ 8
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதன்மையானது ராஜா ராணி 2 தொடர். இதில் சரவணன் கதாபத்திரத்தில் சித்து நடித்து வருகிறார்.
3/ 8
மறுபுறம் சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார்.
4/ 8
இதற்கு முன்னர் ஆல்யா மானசா தான் இந்த பாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் 2-வது முறை கர்ப்பமானதையடுத்து ராஜா ராணி சீரியலை விட்டு விலகினார்.
5/ 8
அதனால் புதிய சந்தியாவாக சின்னத்திரையில் கால் பதித்தார் ரியா.
6/ 8
ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்தே, ரியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாக தொடங்கிவிட்டது. இவரின் தனித்துவமான மற்றும் அழகிய நடிப்பு பலருக்கும் பிடித்துள்ளது.
7/ 8
இந்நிலையில் தற்போது தான் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிவிட்டதாக ரியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
8/ 8
இத்தனை நாள் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனவும், இனி சந்தியாவாக வேறொருவர் நடிப்பார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
18
இனி நான் ராஜா ராணி 2 சந்தியா இல்ல... அதிர்ச்சி கிளப்பிய ரியா - காரணம் என்ன?