Home » photogallery » entertainment » TELEVISION RESHMA MURALIDHARAN ABI TAILOR RESHMA MADAN NEXT INTO BIG SCREEN ENTRY SOON ZEE TAMIL COLORS TAMIL RESHMA
சின்னத்திரை நடிகை ரேஷ்மா பற்றி பரவும் அந்த தகவல் உண்மையா?
அபி டெய்லர் சீரியல் நடிகை ரேஷ்மா வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.
ரசிகர்கள் மத்தியில் ஃபேவரெட் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா முரளிதரன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சுடவா’ சீரியலில் நடித்ததன் மூலம் ரேஷ்மா முரளிதரன் அதிக ரசிகர்களை சொந்தமாக்கினார்.
2/ 6
தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அபி டெய்லர் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மதன் பாண்டியன் நடித்து வருகிறார்.
3/ 6
மதன் மற்றும் ரேஷ்மா ஜோடி தங்களது காதலை ரசிகர்களுக்கு வெளிப்படையாக அறிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
4/ 6
ரேஷ்மா, கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியின் 2 வது ரன்னர் அப் இடத்தைப் பிடித்தார். இதோடு மட்டுமின்றி ரேஷ்மா முரளிதரன் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
5/ 6
ஒரு சீரியல் ஹிட்டாவதற்கு அதில் வரும் நடிகர்களும் ஒரு காரணம். அந்த வகையில், நடிகை ரேஷ்மாவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
6/ 6
இந்நிலையில் ரேஷ்மா கூடிய விரைவில் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆக இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.