முகப்பு » புகைப்பட செய்தி » உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க... மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க... மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

தற்போது ரவீந்தர் சந்திரசேகர், இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கும் சோகமான பதிவு, ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது

  • 17

    உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க... மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

    ரவீந்தரின் சமீபத்திய இன்ஸ்டகிராம் போஸ்ட் பேசுபொருளாக மாறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க... மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

    சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

    MORE
    GALLERIES

  • 37

    உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க... மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

    இவர்களின் திருமணம் கடந்த வருடம் செப்டம்பர் 1-ம் தேதி திருப்பதியில் நடந்தது.

    MORE
    GALLERIES

  • 47

    உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க... மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

    இவர்களின் திருமண படங்கள் இணையத்தில் படு வைரலாகின. அதோடு இவர்களது திருமணம் குறித்த விமர்சனங்களுக்கு இணைய நேர்க்காணலில் பதிலடி கொடுத்தனர்.

    MORE
    GALLERIES

  • 57

    உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க... மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

    திருமணத்துக்குப் பிறகு அடிக்கடி தங்கள் ரொமாண்டிக் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து வந்தனர்.

    MORE
    GALLERIES

  • 67

    உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க... மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

    இந்நிலையில் தற்போது ரவீந்தர் சந்திரசேகர், இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கும் சோகமான பதிவு, ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது

    MORE
    GALLERIES

  • 77

    உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க... மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

    அந்தப் பதிவில், “நேசிப்பதற்காகவே வாழ்கிறோம். கடினமான நேரங்களில் சிரியுங்கள்.. ஏனெனில் அவர்கள் உங்கள் சோகத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

    MORE
    GALLERIES