’என்னவள் வந்தாள், அவள் விழி தந்தாள்’ என தனது மனைவி மகாலட்சுமி குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன்.
2/ 8
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.
3/ 8
மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி, சச்சின் என்ற மகன் இருக்கிறான். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
4/ 8
ரவீந்திரனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அதன்படி இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.
5/ 8
திருமணத்துக்குப் பிறகு தங்களின் ஒவ்வொரு அசைவையும் இன்ஸ்டகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதி.
6/ 8
இந்நிலையில் சமீபத்தில் தாங்கள் கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரவீந்தர்.
7/ 8
அதில், “வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை.. வழி இல்லாமலும் வாழ்க்கை இல்லை.. என்னவள் வந்தாள் அவள் விழி தந்தாள்...
8/ 8
என் முட்டாள்தனத்தை அவள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை, ஆனால் அன்பால் எதையும் மாற்ற முடியும் என்பதை நிரூபித்தாள்... நான் உணர்வுடன் இருக்க முயற்சிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
18
வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!