முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு.

 • 112

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  திருமணத்துக்குப் பிறகு தனது மனைவி மகாலட்சுமியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய ரவீந்தர், இன்ஸ்டகிராமில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 212

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  அதில், “பிறந்தநாள்... ஆம். இன்று என் மகாலக்ஷ்மிக்கு பிறந்தநாள்.

  MORE
  GALLERIES

 • 312

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள் என் மகாலக்ஷ்மி. வாழ்க்கைல அது இஷ்டத்துக்கு ஒன்னு வந்தாதான் அத அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அந்த அதிர்ஷ்டம்தான் என் மகாலக்ஷ்மி.

  MORE
  GALLERIES

 • 412

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விஷேச நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்தத ஒரு விசேஷமா கொண்டாடுறது அவன் குடும்பம்தான்.

  MORE
  GALLERIES

 • 512

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அத கொண்டாடுறது அவனால உருவாக்கப்பட்ட குடும்பம்.

  MORE
  GALLERIES

 • 612

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாதான் உன் பிறந்தநாள நா கொண்டாடுறேன்.

  MORE
  GALLERIES

 • 712

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  நம்ம வாழ்க்கைல நாம நிறைய பேர நேசிப்போம். அவங்க நம்மல நேசிக்கனும்னு அவசியம் இல்ல.அவங்க நம்ம மேல மரியாதையாவும் அன்பாவும் இருப்பாங்க.

  MORE
  GALLERIES

 • 812

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  ஆனா நாம பல பேர நேசிக்க மறந்துருப்போம். அவங்க நம்மள அளவுக்கு அதிகமா நேசிக்குறவங்களா இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்பதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னே தோனுச்சு.

  MORE
  GALLERIES

 • 912

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்றதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது ஸ்வீட் குடுக்குறது முதியோர் இல்லம் அனாதை இல்லம்ன்னு போய் சாப்பாடு போடுறது பிடிச்ச giftவாங்கி குடுக்குறது இப்டி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றதுதான்.

  MORE
  GALLERIES

 • 1012

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  ஆனா எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. அப்படி ஒரு விஷயம்தான் இந்த 'மல்லிகை பூ'. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான். இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு. So my humble gift வாங்கிக்கோ.

  MORE
  GALLERIES

 • 1112

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குதான். I love you mahalakshmi, Happy birthday” எனத் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1212

  திருமணத்துக்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள்... மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

  அதற்கு, “என்னிடம் எல்லாம் இருக்கிறது அம்மு... உனக்கு தெரியுமா, இந்த பூ எனக்கு மிகவும் விலையுயர்ந்த ஒன்று, ஏனென்றால் உன்னால் யாருக்கும் எதையும் பரிசளிக்க முடியும். ஆனால் கணவன் மட்டுமே தன் மனைவிக்கு பூவை பரிசளிக்க முடியும்... நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ இறைவன் கொடுத்த பரிசு எனக்கு…. லவ் யூ மை அம்மு” என பதிலளித்திருக்கிறார் மகாலட்சுமி.

  MORE
  GALLERIES