ஜெயலலிதா, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு, ஜெயலலிதா பயோபிக், குயின் 2 வெப் சீரிஸ்" width="960" height="1200" /> குயின் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுத்த செல்ஃபி படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
2/ 9
இயக்குநர்கள் கெளதம் மேனன் மற்றும் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக வெளியாகியது குயின் வெப் சீரிஸ்.
3/ 9
இதில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.
4/ 9
கடந்த 2019-ம் ஆண்டு எம்.எக்ஸ் பிளேயரில் இந்த குயின் தொடர் வெளியானது.
5/ 9
11 எபிசோட்கள் கொண்ட இத்தொடர் பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
6/ 9
இந்நிலையில் தற்போது குயின் வெப் சீரிஸின் 2-ம் பாகம் உருவாகிறது.
7/ 9
இதனை உறுதிப்படுத்தும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
8/ 9
30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி, பாகுபலி 2 படங்களின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
9/ 9
சினிமா மட்டுமல்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.