முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

பிக் பாஸ் ராஜூ ஆங்கரிங் செய்யும் ’ராஜூ வூட்ல பர்ட்டி’ நிகழ்ச்சிக்கு போன வாரம் நடிகர் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.

 • 110

  சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

  ஞாயிறு தோறும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ’ராஜூ வூட்ல பார்ட்டி’ நிகழ்ச்சிக்கு கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் மன்சூர் அலிகான் ராஜூவுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி தந்தார்.

  MORE
  GALLERIES

 • 210

  சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

  புரமோவிலே இந்த வார நிகழ்ச்சி பயங்கரமாக இருக்க போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது. குறிப்பாக ராஜூ ஜெயமோகனுக்கு.

  MORE
  GALLERIES

 • 310

  சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

  இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சிக்கு பல சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் எல்லோருமே ராஜூவை பயங்கரமாக பாராட்டி சென்றனர். மன்சூர் அலிகானும் புகழ்ந்தார் ஆனால் அவருக்கு ராஜூவால் தான் பதிலே சொல்ல முடியவில்லை.

  MORE
  GALLERIES

 • 410

  சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

  நடிகர் மன்சூர் அலிகான் என்ட்ரி கொடுத்த உடனே ராஜூவை பார்த்து “நீ என்ன இங்க பண்ற, உனக்கு எவ்ளோ பெரிய டைட்டில் கிடைச்சு இருக்கு, அதை யூஸ் பண்ணி படம் பண்ணாம இங்க என்ன பண்ற” என ஆரம்பித்தார்.

  MORE
  GALLERIES

 • 510

  சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

  நிகழ்ச்சி முடியும் வரை இதையே சொல்லி கொண்டிருந்தார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று ராஜூவுக்கு தெரியவில்லை.

  MORE
  GALLERIES

 • 610

  சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

  வழக்கமாக டைம்மிங் காமெடி, நக்கல், நையாண்டி என ராஜூ புகுந்து விளையாடுவார். ஆனால் இந்த முறை சற்று அமைதியாகவே வாசித்தார்.

  MORE
  GALLERIES

 • 710

  சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

  பிரியங்காவை கூட மன்சூர் அலிகான் பேச அனுமதித்தார். ஆனால் ராஜு நிலைமை தான் ரொம்ப பாவம்.ராஜூ என்ன சொல்ல வந்தாலும் ”பிக் பாஸ் டைட்டில் வாங்கிட்டு, அதுவும் கமல் சார் கையால வாங்கிட்டு இங்க என்ன பண்ற?” இதையே சொல்லி சொல்லி thug life ஆடினார் வில்லாதி வில்லன் மன்சூர்.

  MORE
  GALLERIES

 • 810

  சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

  ”நல்ல உயரம், பெரிய கண்ணு, பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனா சோறு கிடைக்கும் இடம் சொர்க்கம் அப்படின்னு இங்கே இருக்கீயா? அமிதாப்பச்சன் மாறி இருக்க, போய் படம் பண்ணுப்பா” என ராஜூவை டைம் கிடைக்கும் போதெல்லாம் மன்சூர் அலிகான் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

  MORE
  GALLERIES

 • 910

  சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

  ரசிகர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ராஜூ நிறைய படங்களில் கவனம் செலுத்துவார் என்று தான் நினைத்தனர். ஆனால் ராஜூ பிபி ஜோடிகள் ஆங்கர், ராஜூ வூட்ல பார்ர்டி ஆங்கர் என இதில் கவனம் செலுத்துவதால் சிலர் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 1010

  சோறு கண்ட இடம் சொர்க்கமா? பிக் பாஸ் ராஜூவுக்கு பிரபலம் கொடுத்த ஷாக்!

  ஆனால் உண்மையில் ராஜூ சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்த என்ன காரணம்? என்பது அவருக்கு தான் தெரியும்.

  MORE
  GALLERIES