சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் ரஜினிக்கு மகள்களாக இருவர் நடித்திருப்பார்கள். ஒருவர் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தா, இன்னொருவர் தான் அனிதா வெங்கட்.