Home » photogallery » entertainment » TELEVISION RAJARANI MAMIYAR SIVAGAMI AMMA RAJA RANI SEASON 2 EPISODE TODAY SANDHYASARAVANANAN SENTHIL ARCHANA PARVATHY SRE
ராஜா ராணி 2வில் ஒருபக்கம் சிவகாமி அம்மா சந்தியா - சரவணனை சேர்த்து வைக்க பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அர்ச்சனா இவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்ற முடிவில் வீட்டையே சுற்றி வருகிறார்.
2/ 6
இப்படி இருக்கையில் சந்தியா - சரவணன் இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் சிவகாமி. அதற்காக சந்தியாவுக்கு பூ வாங்கி கொடுக்கிறார்.
3/ 6
இதை பார்க்கும் அர்ச்சனாவுக்கு வருகிறது. இவ்வளவு நாளாக சந்தியா மீது கோபத்தில் இருந்தவர், திடீரென்று சந்தியாவுக்கு பூ வைத்து சமாதானமாக பேசுகிறார் என சந்தேகத்துடன் என்ன விஷயம் என நோட்டம் விடுகிறார்.
4/ 6
வீட்டுக்கும், வரும் சரவணன், பூ, பட்டு புடவை கட்டி வித்யாசமாக இருக்கும் சந்தியாவை பார்க்கிறார். இதை மொத்த குடும்பமும் கவனிக்கிறனர். அதுமட்டுமில்லை, பார்வதி, செந்தில் அனைவரும் சிவாகமி அம்மாவின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என விசாரிக்கின்றனர்.
5/ 6
இடையில் பார்வதி, சந்தியா அழகாக இருப்பதாக புகழ்ந்து தள்ளுகிறாரர். இதனால் அர்ச்சனாவுக்கு கோபம் வருகிறது.
6/ 6
சாப்பிட்டு விட்டு ரூமூக்கு போகும் சரவணனும் சந்தியாவும் ஷாக் ஆகுகிறார்கள். இருவருக்கும் சிவகாமி அம்மா, கட்டில் பூ வைத்து அலங்காரம் செய்து வைக்கிறார். இந்த விஷயம் அர்ச்சனாவுக்கு தெரிந்து விடுகிறது. இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என பிளான் போடுகிறார்.