முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இது தான் அன்பின் குடும்பம்... குழந்தைகளை அறிமுகப்படுத்திய ராஜலட்சுமி செந்தில்!

இது தான் அன்பின் குடும்பம்... குழந்தைகளை அறிமுகப்படுத்திய ராஜலட்சுமி செந்தில்!

கடந்தாண்டு தங்கள் சொந்த ஊரான புதுக்கோட்டையில் பிரமாண்டமாக வீட்டு கட்டியதோடு, குழந்தைகளின் காதணி விழாவையும் நடத்தியிருந்தனர்.

 • 18

  முதன் முதலில் தங்கள் குடும்பப் படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் சூப்பர் சிங்கர் பிரபலமும், பாடகியுமான ராஜலட்சுமி செந்தில் கணேஷ்.

  MORE
  GALLERIES

 • 28

  இது தான் அன்பின் குடும்பம்... குழந்தைகளை அறிமுகப்படுத்திய ராஜலட்சுமி செந்தில்!

  விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, தங்கள் முழு திறமையை வெளிப்படுத்திய கிராமிய பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

  MORE
  GALLERIES

 • 38

  இது தான் அன்பின் குடும்பம்... குழந்தைகளை அறிமுகப்படுத்திய ராஜலட்சுமி செந்தில்!

  கிராமிய நாட்டுப்புற பாடகர்களான இவர்களின் பயணம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்பு அடுத்தக்கட்டமான வெள்ளித்திரைக்கு சென்றது.

  MORE
  GALLERIES

 • 48

  இது தான் அன்பின் குடும்பம்... குழந்தைகளை அறிமுகப்படுத்திய ராஜலட்சுமி செந்தில்!

  செந்தில் - ராஜலட்சுமி இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரலானது.

  MORE
  GALLERIES

 • 58

  இது தான் அன்பின் குடும்பம்... குழந்தைகளை அறிமுகப்படுத்திய ராஜலட்சுமி செந்தில்!

  தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி அதில் அடிக்கடி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  இது தான் அன்பின் குடும்பம்... குழந்தைகளை அறிமுகப்படுத்திய ராஜலட்சுமி செந்தில்!

  கடந்தாண்டு தங்கள் சொந்த ஊரான புதுக்கோட்டையில் பிரமாண்டமாக வீட்டு கட்டியதோடு, குழந்தைகளின் காதணி விழாவையும் நடத்தியிருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 78

  இது தான் அன்பின் குடும்பம்... குழந்தைகளை அறிமுகப்படுத்திய ராஜலட்சுமி செந்தில்!

  இந்நிலையில் தற்போது குழந்தைகளோடு இருக்கும் தங்கள் குடும்பப் படத்தை முதன் முறையாக வெளியிட்டிருக்கிறார் ராஜலட்சுமி.

  MORE
  GALLERIES

 • 88

  இது தான் அன்பின் குடும்பம்... குழந்தைகளை அறிமுகப்படுத்திய ராஜலட்சுமி செந்தில்!

  அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

  MORE
  GALLERIES