பின்னர் அவர் பல வெற்றிகரமான மலையாள திரைப்படங்களில் நடித்தார். ’அக்னிசாட்சி’, ’ஓரு பெண்ணும் ராண்டனும்’ ஆகியப் படங்களில் பிரவீனா வெளிப்படுத்திய அற்புத நடிப்புக்காக, கேரள மாநில விருதுகள் அவர் வீட்டுக் கதவை தட்டின. மேலும் சிறந்த டப்பிங்கிற்காகவும் இரண்டு மாநில விருதுகளை வென்றுள்ளார்.