Raja Rani 2 Serial : ராஜா ராணி 2 சீரியல் சந்தியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
1/ 10
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ரியா நடித்து வருகிறார்.
2/ 10
ராஜா ராணி 2 சீரியலில் முதலில் சந்தியாவாக ஆல்யா மானசா நடித்து வந்தார். ஆல்யா மானசா கர்ப்பமாக இருந்தபோதும் 9 மாதங்கள் வரை ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டார். பின்பு சீரியலில் இருந்து விலகியதால் புதிய சந்தியாவாக ரியா அறிமுகமானார்.
3/ 10
தற்போது புதிய சந்தியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
4/ 10
நடிகை ரியா மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் மாடர்ன் உடையில் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
5/ 10
நடிகை ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
6/ 10
நடிகை ரியா ( Image : Instagram @riya.vishwanathan)
7/ 10

8/ 10

9/ 10

10/ 10
நடிகை ரியா ( Image : Instagram @riya.vishwanathan)
110
மாடர்ன் உடையில் கலக்கும் ராஜா ராணி சந்தியா..