முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஆல்யா, அர்ச்சனா, ரியா வரிசையில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய மேலும் ஒரு பிரபலம்

ஆல்யா, அர்ச்சனா, ரியா வரிசையில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய மேலும் ஒரு பிரபலம்

ஆல்யாவுக்குப் பிறகு கடந்த ஒரு வருடமாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா விஸ்வநாதனும் சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினார்.

 • 17

  ராஜா ராணி 2 சீரியலில் இருந்து மேலும் ஒரு பிரபலம் விலகியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 27

  ஆல்யா, அர்ச்சனா, ரியா வரிசையில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய மேலும் ஒரு பிரபலம்

  ராஜா ராணி சீரியல் வெற்றியடைந்ததையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி.

  MORE
  GALLERIES

 • 37

  ஆல்யா, அர்ச்சனா, ரியா வரிசையில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய மேலும் ஒரு பிரபலம்

  இதில் சித்து ஹீரோவாகவும் முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா ஹீரோயினாகவும் நடித்தனர்.

  MORE
  GALLERIES

 • 47

  ஆல்யா, அர்ச்சனா, ரியா வரிசையில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய மேலும் ஒரு பிரபலம்

  இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார். அதன் பிறகு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அர்ச்சனாவும் சீரியலை விட்டு விலகினார்.

  MORE
  GALLERIES

 • 57

  ஆல்யா, அர்ச்சனா, ரியா வரிசையில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய மேலும் ஒரு பிரபலம்

  ஆல்யாவுக்குப் பிறகு கடந்த ஒரு வருடமாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா விஸ்வநாதனும் சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினார்.

  MORE
  GALLERIES

 • 67

  ஆல்யா, அர்ச்சனா, ரியா வரிசையில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய மேலும் ஒரு பிரபலம்

  தற்போது ஆஷா கெளடா அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 77

  ஆல்யா, அர்ச்சனா, ரியா வரிசையில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய மேலும் ஒரு பிரபலம்

  இந்நிலையில் தற்போது ராஜா ராணி 2 இயக்குநர் பிரவீன் பென்னட்டும் சீரியலை விட்டு விலகியுள்ளார். இனி ரமேஷ் பாரதி என்பவர் இதனை இயக்குவதாகக் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES