முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பிரபல சேனலில் ராதிகா சரத்குமார் - எஸ்.ஏ.சந்திரசேகரின் புதிய சீரியல்!

பிரபல சேனலில் ராதிகா சரத்குமார் - எஸ்.ஏ.சந்திரசேகரின் புதிய சீரியல்!

கிழக்கு வாசல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

  • 17

    ராதிகா தயாரித்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சீரியலில் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 27

    பிரபல சேனலில் ராதிகா சரத்குமார் - எஸ்.ஏ.சந்திரசேகரின் புதிய சீரியல்!

    நடிகை ராதிகா சரத்குமார், சின்னத்திரையில் விரைவில் ஒரு புதிய சீரியலை தொடங்கவுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 37

    பிரபல சேனலில் ராதிகா சரத்குமார் - எஸ்.ஏ.சந்திரசேகரின் புதிய சீரியல்!

    இரண்டு மகள்களுக்கு அம்மாவாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராதிகா.

    MORE
    GALLERIES

  • 47

    பிரபல சேனலில் ராதிகா சரத்குமார் - எஸ்.ஏ.சந்திரசேகரின் புதிய சீரியல்!

    பிரபல இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், இந்த சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 57

    பிரபல சேனலில் ராதிகா சரத்குமார் - எஸ்.ஏ.சந்திரசேகரின் புதிய சீரியல்!

    கிழக்கு வாசல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 67

    பிரபல சேனலில் ராதிகா சரத்குமார் - எஸ்.ஏ.சந்திரசேகரின் புதிய சீரியல்!

    பூவே பூச்சூடவா சீரியல் மூலம் பிரபலமான ரேஷ்மா முரளிதரனும் இந்த சீரியலில் நடிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 77

    பிரபல சேனலில் ராதிகா சரத்குமார் - எஸ்.ஏ.சந்திரசேகரின் புதிய சீரியல்!

    கிழக்கு வாசல் சீரியல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES