பிக் பாஸ் ரச்சிதா தற்போது புதிய எம்.ஜி. ஹெக்டர் காரை வாங்கியுள்ளார்.
2/ 7
’சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
3/ 7
சில மாதங்கள் முன்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
4/ 7
ஆர்வத்துடன் விளையாடிய அவர், 91-வது நாளில் வெளியேறினார். தவிர, பிக் பாஸ் வீட்டில் ஷிவினுக்கு நெருக்கமான தோழியாகவும் மாறினார்.
5/ 7
தற்போது புதிதாக எந்த சீரியலிலும் கமிட்டாகாத ரச்சிதா தனது இன்ஸ்டகிராமில் புகைப்படங்களை மட்டும் தவறாமல் பகிர்ந்துக் கொள்கிறார்.
6/ 7
அந்த வகையில் தற்போது புதிய எம்.ஜி, ஹெக்டர் காரை வாங்கியுள்ளார். ஷிவின், சீரியல் நடிகர் விஷ்ணு, டப்பிங் ஆர்டிஸ்ட் ஜிஜி ஆகியோருடன் ஷோரூமுக்கு சென்று, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார் ரச்சிதா.
7/ 7
இதைப் பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
17
கனவு நனவானது... எல்லையற்ற மகிழ்ச்சியில் பிக் பாஸ் ரச்சிதா மகாலட்சுமி!