முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நீதிமன்ற தீர்ப்பு.. கணவருடனான திருமண வாழ்க்கை... ரச்சிதா பதிவால் சோகமான ரசிகர்கள்!

நீதிமன்ற தீர்ப்பு.. கணவருடனான திருமண வாழ்க்கை... ரச்சிதா பதிவால் சோகமான ரசிகர்கள்!

சமீபத்தில் கார் வாங்கிய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட ரச்சிதா, அதன் பிறகு முதியோர் இல்லத்துக்கு சென்று அவர்களுடன் நேரம் செலவிட்டு மகிழ்ந்தார்.

  • 18

    நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை வரவேற்று பதிவிட்டுள்ள பிக் பாஸ் ரச்சிதா கணவருடனான திருமண வாழ்க்கை குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 28

    நீதிமன்ற தீர்ப்பு.. கணவருடனான திருமண வாழ்க்கை... ரச்சிதா பதிவால் சோகமான ரசிகர்கள்!

    ’சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

    MORE
    GALLERIES

  • 38

    நீதிமன்ற தீர்ப்பு.. கணவருடனான திருமண வாழ்க்கை... ரச்சிதா பதிவால் சோகமான ரசிகர்கள்!

    சில மாதங்கள் முன்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 48

    நீதிமன்ற தீர்ப்பு.. கணவருடனான திருமண வாழ்க்கை... ரச்சிதா பதிவால் சோகமான ரசிகர்கள்!

    ஆர்வத்துடன் விளையாடிய அவர், 91-வது நாளில் வெளியேறினார்.

    MORE
    GALLERIES

  • 58

    நீதிமன்ற தீர்ப்பு.. கணவருடனான திருமண வாழ்க்கை... ரச்சிதா பதிவால் சோகமான ரசிகர்கள்!

    கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சிதா, தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 68

    நீதிமன்ற தீர்ப்பு.. கணவருடனான திருமண வாழ்க்கை... ரச்சிதா பதிவால் சோகமான ரசிகர்கள்!

    சமீபத்தில் கார் வாங்கிய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட ரச்சிதா, அதன் பிறகு முதியோர் இல்லத்துக்கு சென்று அவர்களுடன் நேரம் செலவிட்டு மகிழ்ந்தார்.

    MORE
    GALLERIES

  • 78

    நீதிமன்ற தீர்ப்பு.. கணவருடனான திருமண வாழ்க்கை... ரச்சிதா பதிவால் சோகமான ரசிகர்கள்!

    இந்நிலையில் தற்போது மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘தனித்த மற்றும் பணிபுரியும் பெண்கள் இனி ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம்’, ’அது போதும். இங்கிருந்து தொடங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 88

    நீதிமன்ற தீர்ப்பு.. கணவருடனான திருமண வாழ்க்கை... ரச்சிதா பதிவால் சோகமான ரசிகர்கள்!

    இதையடுத்து இனி கணவருடன் ரச்சிதா சேர்ந்து வாழ மாட்டாரா என சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.

    MORE
    GALLERIES