முகப்பு » புகைப்பட செய்தி » மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா?

மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா?

சன் டிவியில் “பெப்சி உங்கள் சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியை 15 வருடங்கள் தொகுத்து வழங்கினார் உமா.

  • 16

    மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா?

    90-களில் சன் டிவி-யில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி மூலம், அதிக ரசிகர்களைப் பெற்றவர் பெப்சி உமா.

    MORE
    GALLERIES

  • 26

    மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா?

    அவர் அணிந்து வரும் சேலையை பார்ப்பதற்காகவே டிவி முன்பு காத்துக் கொண்டிருப்பார்கள் பெண்கள். உமாவின் சிரிப்பு, அழகு, குரல் என அனைத்துமே தனித்துவமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 36

    மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா?

    பிளஸ் டூ படிக்கும் போதே தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் உமா. அதன் பின்னர் சன் டிவியில் “பெப்சி உங்கள் சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. இதை 15 வருடங்கள் தொகுத்து வழங்கினார்.

    MORE
    GALLERIES

  • 46

    மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா?

    நடிகைகளுக்கு சமமாக பெப்சி உமாவுக்கு ரசிகர்கள் குவிந்தனர். கேரளாவில் அவருக்கு கோயில் ஒன்றையும் கட்டினர்.

    MORE
    GALLERIES

  • 56

    மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா?

    பல சினிமா வாய்ப்புகள் வந்த போதும் அதையெல்லாம் நிராகரித்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கி வந்தார்.

    MORE
    GALLERIES

  • 66

    மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா?

    பல ஆண்டுகளாக ஊடகத்தை விட்டு விலகியிருந்த உமா, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், விரைவில் சின்னத்திரையில் சந்திப்போம் என்று கூறினார். இதைக்கேட்டு மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

    MORE
    GALLERIES