முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும்?... அம்மாவுடனான படங்களை பதிவிட்டு பவித்ரா லட்சுமி உருக்கம்!

ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும்?... அம்மாவுடனான படங்களை பதிவிட்டு பவித்ரா லட்சுமி உருக்கம்!

நீங்கள் சந்தித்த அந்த ஐந்து வருட போராட்டமும் வலியும் வேதனையும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என்பதுதான் எனக்கு ஆறுதல்.

  • 17

    ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும்?... அம்மாவுடனான படங்களை பதிவிட்டு பவித்ரா லட்சுமி உருக்கம்!

    சமீபத்தில் தனது அம்மாவை இழந்த பவித்ரா ஜனனி, அவருடன் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும்?... அம்மாவுடனான படங்களை பதிவிட்டு பவித்ரா லட்சுமி உருக்கம்!

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டு ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகை பவித்ரா ஜனனி.

    MORE
    GALLERIES

  • 37

    ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும்?... அம்மாவுடனான படங்களை பதிவிட்டு பவித்ரா லட்சுமி உருக்கம்!

    உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர் மாடலிங், குறும்படம் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 47

    ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும்?... அம்மாவுடனான படங்களை பதிவிட்டு பவித்ரா லட்சுமி உருக்கம்!

    கடந்த வாரம் தனது அம்மாவை இழந்ததை உருக்கமுடன் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள பவித்ரா, அவருடன் எடுத்துக் கொண்ட படங்களையும், வீடியோக்களையும் அதில் இணைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 57

    ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும்?... அம்மாவுடனான படங்களை பதிவிட்டு பவித்ரா லட்சுமி உருக்கம்!

    அதில், “7 நாட்கள் ஆகிவிட்டது. நான் இன்னும் இதை என் தலையில் ஏற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். நீ என்னை விட்டு பிரிந்து ஒரு வாரம் ஆகிறது. ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.

    MORE
    GALLERIES

  • 67

    ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும்?... அம்மாவுடனான படங்களை பதிவிட்டு பவித்ரா லட்சுமி உருக்கம்!

    நீங்கள் சந்தித்த அந்த ஐந்து வருட போராட்டமும் வலியும் வேதனையும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என்பதுதான் எனக்கு ஆறுதல். நீங்கள் எப்போதும் ஒரு சூப்பர்மாம், உண்மையில் சூப்பர் வுமன். ஒற்றை பெற்றோராக இருப்பது எளிதான வேலை இல்லை, ஆனால் நீங்கள் அதை எல்லா வழிகளிலும் ஏற்றுக்கொண்டீர்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும்?... அம்மாவுடனான படங்களை பதிவிட்டு பவித்ரா லட்சுமி உருக்கம்!

    தயவு செய்து எப்பொழுதும் என் பக்கத்தில் இருங்கள் என்று நான் இப்போது கேட்கிறேன். இந்த நேரத்தில் நான் தேர்ந்தெடுத்த குடும்பமாக என் பக்கம் நின்ற அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES