Change Language
Home » Photogallery » Television
1/ 9


தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி, தமிழில் புகழ் பெற்றவர் ’சின்னத்தம்பி’ சீரியல் நாயகி பவானி ரெட்டி.
3/ 9


தெலுங்கு மற்றும் தமிழில் நடித்திருந்தாலும் தமிழில் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை என்ற தொடரில் தான் பவானி அறிமுகமானார்.
6/ 9


சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டார்.