கல்லூரியிலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கும் கோபி மற்றும் சுதாகர் வெள்ளித்திரையிலும் ஜோடியாக காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் படம் , ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர்களின் காமெடி கூட்டணி ஹிட் அடித்தது. தொடர்ந்து வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.