முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் படங்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் படங்கள்!

நடிக்க வருவதற்கு முன்பே மிஸ் சவுத் இந்தியா சிறந்த போட்டோஜெனிக் விருதை வென்றுள்ளார் லாவாண்யா.

  • 17

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் படங்கள்!

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

    MORE
    GALLERIES

  • 27

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் படங்கள்!

    இதில் தற்போது முல்லையாக நடித்து வருபவர் லாவண்யா.

    MORE
    GALLERIES

  • 37

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் படங்கள்!

    இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 47

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் படங்கள்!

    ஆனால் அந்த சீரியல் தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளே முடிவுக்கு வந்தது.

    MORE
    GALLERIES

  • 57

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் படங்கள்!

    நடிக்க வருவதற்கு முன்பே மிஸ் சவுத் இந்தியா சிறந்த போட்டோஜெனிக் விருதை வென்றுள்ளார் லாவாண்யா.

    MORE
    GALLERIES

  • 67

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் படங்கள்!

    இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் லாவண்யா தனது படங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 77

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் படங்கள்!

    சமீபத்தில் அவர் பகிர்ந்துக் கொண்ட படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    MORE
    GALLERIES