வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள குமரன், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்குப் பிறகு சின்னத்திரைக்கு குட் பை சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்ததும், சினிமா மற்றும் வலைத்தொடர்களில் முழு கவனம் செலுத்தவிருக்கிறாராம்.