முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலின் தனம் கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்துள்ளது.

 • 19

  புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

  பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் ஜெமினி டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரியலில் நடிக்கவிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 29

  புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

  MORE
  GALLERIES

 • 39

  புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

  மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை, கண்ணன் - ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதையை மையப்படுத்தி இந்த சீரியல் இயக்கப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 49

  புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

  இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் தனமாக நடித்து வருகிறார் சுஜிதா தனுஷ்.

  MORE
  GALLERIES

 • 59

  புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

  தனது கொழுந்தனார்களுக்கு அம்மா ஸ்தானத்தில் இருந்து, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை விரும்பும்படி அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 69

  புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

  குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சுஜிதா, பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 79

  புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

  இருப்பினும் பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலின் தனம் கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 89

  புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

  இந்நிலையில் ஜெமினி டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் கீதாஞ்சலி சீரியலில் நடிக்கவிருக்கிறார் சுஜிதா.

  MORE
  GALLERIES

 • 99

  புதிய சீரியலில் கமிட்டான சுஜிதா தனுஷ்... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்?

  சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலின் ரீமேக் தான் இது.

  MORE
  GALLERIES