Home » Photogallery » Entertainment
3/ 7


தொடர்ந்து பல பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்த சித்ரா, சரவணன் மீனாட்சி சீரியலில் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
4/ 7


இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவர் ஏற்று நடித்த முல்லை கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
5/ 7


இந்நிலையில் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்திருக்கும் சித்ரா, 2 ஆண்டுகளாகும். வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
6/ 7


யாரையாவது காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, இந்த முகத்துக்கெல்லாம் யார் கிடைப்பா என்று சித்ரா கூறினார்.