காவ்யா அறிவுமணி வேலூரில் பிறந்து வளர்ந்துள்ளார்.சென்னையில் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். ஆர்கிடெக்ட் படித்த காவ்யா அறிவுமணி ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்தார். ’வெர்ஜின் கல்யாணம்’ என்ற குறும்படம் மூலம் பலரின் கவனத்தை பெற்றார். பாரதி கண்ணம்மா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காவ்யா அறிவுமணிக்கு இன்ஸ்டாவில் 1 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். நடிகை காவ்யா அறிவுமணி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை காவ்யா அறிவுமணி ( Image : Instagram @kaavyaarivumanioffl ) நடிகை காவ்யா அறிவுமணி ( Image : Instagram @kaavyaarivumanioffl ) நடிகை காவ்யா அறிவுமணி ( Image : Instagram @kaavyaarivumanioffl )