முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » புது நட்சத்திரம் பிறந்துவிட்டது... மகன் வருகையால் மகிழ்ந்த பாண்டவர் இல்லம் நடிகை!

புது நட்சத்திரம் பிறந்துவிட்டது... மகன் வருகையால் மகிழ்ந்த பாண்டவர் இல்லம் நடிகை!

கடந்த 20-ம் தேதி இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 • 17

  பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனு விக்னேஷ் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 27

  புது நட்சத்திரம் பிறந்துவிட்டது... மகன் வருகையால் மகிழ்ந்த பாண்டவர் இல்லம் நடிகை!

  ஆபிஸ், ஆண்டாள் அழகர், மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள அனு சுலாஷ் தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 37

  புது நட்சத்திரம் பிறந்துவிட்டது... மகன் வருகையால் மகிழ்ந்த பாண்டவர் இல்லம் நடிகை!

  இவர் சில மாதங்களுக்கு முன்புதான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்,

  MORE
  GALLERIES

 • 47

  புது நட்சத்திரம் பிறந்துவிட்டது... மகன் வருகையால் மகிழ்ந்த பாண்டவர் இல்லம் நடிகை!

  அதோடு தனது கர்ப்பகால படங்களையும் இன்ஸ்டகிராமில் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

  MORE
  GALLERIES

 • 57

  புது நட்சத்திரம் பிறந்துவிட்டது... மகன் வருகையால் மகிழ்ந்த பாண்டவர் இல்லம் நடிகை!

  இந்நிலையில் தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார் அனு.

  MORE
  GALLERIES

 • 67

  புது நட்சத்திரம் பிறந்துவிட்டது... மகன் வருகையால் மகிழ்ந்த பாண்டவர் இல்லம் நடிகை!

  கடந்த 20-ம் தேதி இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 77

  புது நட்சத்திரம் பிறந்துவிட்டது... மகன் வருகையால் மகிழ்ந்த பாண்டவர் இல்லம் நடிகை!

  இதையடுத்து அனு - விக்னேஷ் தம்பதிக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

  MORE
  GALLERIES