முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பட்டுக்குட்டி வந்துட்டா... குழந்தை பிறந்ததை அறிவித்த சீரியல் நடிகர் நவீன்!

பட்டுக்குட்டி வந்துட்டா... குழந்தை பிறந்ததை அறிவித்த சீரியல் நடிகர் நவீன்!

கடந்த வருடம் இவர்கள் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தாங்கள் விரைவில் பெற்றோராகப் போவதை சமீபத்தில் அறிவித்திருந்தனர்.

  • 18

    செய்தி வாசிப்பாளர் கண்மணி நவீனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    பட்டுக்குட்டி வந்துட்டா... குழந்தை பிறந்ததை அறிவித்த சீரியல் நடிகர் நவீன்!

    இதயத்தை திருடாதே சீரியல் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நவீனும், நியூஸ் ரீடர் கண்மணியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 38

    பட்டுக்குட்டி வந்துட்டா... குழந்தை பிறந்ததை அறிவித்த சீரியல் நடிகர் நவீன்!

    இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. சின்னத்திரையில் வெவ்வேறு சேனல்களில் பணியாற்றினார்கள்.

    MORE
    GALLERIES

  • 48

    பட்டுக்குட்டி வந்துட்டா... குழந்தை பிறந்ததை அறிவித்த சீரியல் நடிகர் நவீன்!

    இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நவீன். அதே போல் சீரியல் நடிகைகளின் அளவுக்கு டெலிவிஷனில் பிரபலமானவர் செய்தி வாசிப்பாளர் கண்மணி.

    MORE
    GALLERIES

  • 58

    பட்டுக்குட்டி வந்துட்டா... குழந்தை பிறந்ததை அறிவித்த சீரியல் நடிகர் நவீன்!

    கண்மணியின் க்யூட்டான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் ஏராளமானோரை கவர்ந்திழுந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    பட்டுக்குட்டி வந்துட்டா... குழந்தை பிறந்ததை அறிவித்த சீரியல் நடிகர் நவீன்!

    கடந்த வருடம் இவர்கள் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தாங்கள் விரைவில் பெற்றோராகப் போவதை சமீபத்தில் அறிவித்திருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 78

    பட்டுக்குட்டி வந்துட்டா... குழந்தை பிறந்ததை அறிவித்த சீரியல் நடிகர் நவீன்!

    அதோடு கண்மணியின் வளைகாப்பு படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    MORE
    GALLERIES

  • 88

    பட்டுக்குட்டி வந்துட்டா... குழந்தை பிறந்ததை அறிவித்த சீரியல் நடிகர் நவீன்!

    இந்நிலையில் தற்போது நவீன் கண்மணி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    MORE
    GALLERIES