கடந்தாண்டு செப்டம்பர் மாதம் , கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை ரசிகர்களிடம் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார் நீலிமா. தன் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ``இன்று எங்களுக்கு கல்யாண நாள். விரைவில் எங்கள் குடும்பத்துக்கு புது உறுப்பினர் வரப் போகிறார்’’ என்று பதிவிட்டிருந்தார்.