தன் உடல் குறித்து கமெண்ட் அடிப்பவர்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நீலிமா ராணி.
2/ 7
தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நீலிமா ராணி.
3/ 7
அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
4/ 7
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில், “2008- முதல் 2023 வரையிலான என்னுடைய எல்லா வேலைகளும் திருமணத்திற்கு பின்புதான் நடைபெற்றது. நான் வெளியே செல்லும்போது என்னை பார்க்கும் அத்தனை நபர்களும் என் அருகில் வந்து பேச நினைப்பார்கள்.
5/ 7
அதே நேரத்தில் என்னை திட்டவும் செய்வார்கள். குறிப்பாக ஒருமுறை விமான நிலையத்தில் ஒரு பாட்டி என்னை கண்டபடி திட்டியது ஒரு மோசமான அனுபவம்.
6/ 7
என்னை தவறாக விமர்சிப்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. என்னுடைய 2-வது குழந்தை பிறந்தவுடன் நான் அதிக வெயிட் போட்டுவிட்டேன். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. சிலபேர் என்னுடைய மார்பகங்கள் பற்றியெல்லம் கமெண்ட் செய்கிறார்கள்.
7/ 7
நான் என்குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அதனால் தான் அப்படி இருக்கிறது என்று சொல்ல தோன்றும். ஆனால் சொல்லி என்ன ஆக போகிறது என்று நினைத்து விட்டுவிடுவேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.