Home » photogallery » entertainment » TELEVISION NAKSHATRA NAGESH ROMANTIC OUTING

நக்‌ஷத்ராவின் ரொமாண்டிக் அவுட்டிங் - வைரல் போட்டோஸ்!

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் நக்‌ஷத்ரா அண்மையில் தன் காதல் கணவருடன் பாண்டிச்சேரிக்கு பறந்திருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் செம வைரல்.