Home » photogallery » entertainment » TELEVISION MYNA NANDHINI LATEST PHOTO WITH SON MSB

குழந்தையின் பெயர் மற்றும் புதிய புகைப்படங்களை வெளியிட்ட மைனா நந்தினி

நடிகை மைனா நந்தினி - யோகேஸ்வரன் தம்பதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் புகைப்படம் மற்றும் பெயரை முதன்முறையாக இத்தம்பதி வெளியிட்டுள்ளது.