விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் முத்தழகு சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் நடிகை ஷோபனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்து இருக்கிறீர்களா?
2/ 6
முத்தழகு சீரியலில் எப்போதுமே எண்ணெய் வைத்த தலையுடன் காட்டன் புடவை, பூ ,முகத்தில் தீராத சோகத்துடன் சுற்றும் முத்தழகு நிஜத்தில் பயங்கர அல்ட்ரா மாடர்ன்.
3/ 6
டிக் டாக் மூலம் தான் ஷோபனாவுக்கு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைய ரசிகர்கள் மனதில் முத்தழகாக இடம் பெற்று விட்டார்.
4/ 6
சீரியலுக்கு அப்படியே எதிர் ரோலில் வாழக்கூடிய ஷோபனா, ஐடியில் வேலை பார்த்து வந்தார். அன்றிலிருந்து இன்று வரை வித விதமான மாடர்ன் உடையில் ஃபோட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருகிறார்.
5/ 6
ஷோபனாவின் எல்லா புகைப்படங்களுக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.
6/ 6
ஆனால் ரசிகர்கள் பலரும் ஷோபனாவுக்கு மார்டன் ட்ரைஸை விட ஹோம்லி லுக் சூப்பராக செட் ஆவதாக கூறி வருகின்றனர். என்றுமே முத்தழகு போல் புடவையில் உங்களை பார்க்க தான் அழகாக இருக்கிறது என்றும் கமெண்டுகளை பதிவு செய்கின்றனர்.