முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!

விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!

மெளனராகம் சீரியல் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது.

  • 18

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் மெளன ராகம் 2 சீரியல் விரைவில் முடிவடையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 28

    விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!

    மெளனராகம் சீரியல் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 38

    விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!

    2021 பிப்ரவரி 1-ம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 48

    விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!

    கார்த்திக் கிருஷ்ணாவின் மகள் சக்தியையும், மனைவி மல்லிகாவையும் அவரது இரண்டாவது மனைவி காதம்பரியும் மகள் ஸ்ருதியும் கொடுமைப்படுத்துவது தான் மெளனராகம் 2 சீரியலின் கதைகளம்.

    MORE
    GALLERIES

  • 58

    விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!

    இதில் சக்தியாக ரவீனா தாஹா, கார்த்திக் கிருஷ்ணாவாக ராஜிவ் பரமேஸ்வர், மல்லிகாவாக சிப்பி ரஞ்சித், ஸ்ருதியாக ஷில்பா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 68

    விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!

    சக்தி வருணை திருமணம் செய்த நிலையில், வருணின் தம்பி தருணை திருமணம் செய்து அம்மா காதம்பரியுடன் பிரச்னைகளை செய்து வருகிறாள் ஸ்ருதி.

    MORE
    GALLERIES

  • 78

    விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!

    இந்நிலையில் தற்போது மெளன ராகம் 2 சீரியல் விரைவில் கிளைமேக்ஸை எட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 88

    விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!

    இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES