முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தங்கை பிறந்திருப்பதை அறிவித்த 23 வயது பிரபல சீரியல் நடிகை!

தங்கை பிறந்திருப்பதை அறிவித்த 23 வயது பிரபல சீரியல் நடிகை!

தனக்கு தங்கை பிறந்திருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார் ஆர்யா பார்வதி.

  • 18

    தங்கை பிறந்திருப்பதை அறிவித்த 23 வயது பிரபல சீரியல் நடிகை!

    23 வயது சீரியல் நடிகையின் அம்மாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருப்பது மலையாள சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    தங்கை பிறந்திருப்பதை அறிவித்த 23 வயது பிரபல சீரியல் நடிகை!

    இது கடந்த வருடம் வெளியான வீட்ல விசேஷம் படத்தை ஞாபகப்படுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 38

    தங்கை பிறந்திருப்பதை அறிவித்த 23 வயது பிரபல சீரியல் நடிகை!

    தங்கள் குழந்தைகள் டீன் - ஏஜ் வயதை எட்டிய பிறகு அடுத்த குழந்தை பெறுவதை இந்திய பெற்றோர் தவிர்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 48

    தங்கை பிறந்திருப்பதை அறிவித்த 23 வயது பிரபல சீரியல் நடிகை!

    ஆனால் மேலை நாடுகளில் அப்படியல்ல. 50 வயதில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வது கூட அங்கே சகஜம்.

    MORE
    GALLERIES

  • 58

    தங்கை பிறந்திருப்பதை அறிவித்த 23 வயது பிரபல சீரியல் நடிகை!

    மலையாள சீரியல் நடிகையாக வலம் வருபவர் ஆர்யா பார்வதி.

    MORE
    GALLERIES

  • 68

    தங்கை பிறந்திருப்பதை அறிவித்த 23 வயது பிரபல சீரியல் நடிகை!

    சில நாட்கள் முன்பு தனது 47 வயது தாய் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டகிராமில் அறிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 78

    தங்கை பிறந்திருப்பதை அறிவித்த 23 வயது பிரபல சீரியல் நடிகை!

    தற்போது தனக்கு தங்கை பிறந்திருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 88

    தங்கை பிறந்திருப்பதை அறிவித்த 23 வயது பிரபல சீரியல் நடிகை!

    ஆர்யா பார்வதி தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை வெளிநாட்டில் முடித்தார்.

    MORE
    GALLERIES