முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'எல்லாமே இருக்கு அம்மு..' கணவர் கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட மகாலட்சுமி!

'எல்லாமே இருக்கு அம்மு..' கணவர் கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட மகாலட்சுமி!

தனது பிறந்தநாளுக்கு பரிசளித்த கணவர் ரவீந்தருக்கு நெகிழ்ச்சியாக ரிப்ளை செய்துள்ளார் மகாலட்சுமி

  • 17

    'எல்லாமே இருக்கு அம்மு..' கணவர் கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட மகாலட்சுமி!

    தனது பிறந்தநாளுக்கு மல்லிகை பூ பரிசளித்து உணர்வுப்பூர்வமாக பதிவிட்டிருந்த கணவர் ரவீந்தருக்கு, மகாலட்சுமி உருக்கமாக பதிலளித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 27

    'எல்லாமே இருக்கு அம்மு..' கணவர் கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட மகாலட்சுமி!

    தன் மனைவி மகாலட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரவீந்தர், “எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. அப்படி ஒரு விஷயம்தான் இந்த 'மல்லிகை பூ'. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான்.

    MORE
    GALLERIES

  • 37

    'எல்லாமே இருக்கு அம்மு..' கணவர் கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட மகாலட்சுமி!

    இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு. So my humble gift வாங்கிக்கோ.

    MORE
    GALLERIES

  • 47

    'எல்லாமே இருக்கு அம்மு..' கணவர் கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட மகாலட்சுமி!

    இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குதான். I love you mahalakshmi, Happy birthday” எனத் தெரிவித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 57

    'எல்லாமே இருக்கு அம்மு..' கணவர் கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட மகாலட்சுமி!

    அதற்கு பதிலளித்த மகாலட்சுமி, “என்னிடம் எல்லாம் இருக்கிறது அம்மு... உனக்கு தெரியுமா, இந்த பூ எனக்கு மிகவும் விலையுயர்ந்த ஒன்று, ஏனென்றால் உங்களால் யாருக்கும் எதையும் பரிசளிக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 67

    'எல்லாமே இருக்கு அம்மு..' கணவர் கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட மகாலட்சுமி!

    ஆனால் கணவன் மட்டுமே தன் மனைவிக்கு பூவை பரிசளிக்க முடியும்... நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ இறைவன் கொடுத்த பரிசு எனக்கு…. லவ் யூ மை அம்மு” எனத் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    'எல்லாமே இருக்கு அம்மு..' கணவர் கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட மகாலட்சுமி!

    இவர்களின் இன்ஸ்டகிராம் உரையாடலை கவனித்த ரசிகர்கள், மகாலட்சுமிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES