ஆடி காருடன் மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.
2/ 8
விஜே, சீரியல் நடிகை என அறியப்படும் மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை 2வது திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கு ஏற்கெனவே 6 வயதில் மகன் இருக்கிறார். இப்படி இருக்கையில் மகனின் சம்மத்துடன் 2வது திருமணம் செய்தார் மகா. இது காதல் திருமணம் ஆகும்.
3/ 8
ரவீந்தர் - மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு இணையத்தில் ஏகப்பட்ட சர்ச்சை கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
4/ 8
எல்லா கேள்விகளுக்கும் கூலாக பதிலளித்த இந்த ஜோடி தங்களது இன்ஸ்டா பக்கத்தில் திருமணத்திற்கு பிறகு எடுத்துக் கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு 90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றினர்.
5/ 8
திருமணத்திற்கு பிறகு டின்னர், ஃபைலைட் பயணம், திருச்செந்தூர் விசிட், தாலி பெருக்கு என மகாலட்சுமி - ரவீந்தர் இன்ஸ்டா பக்கத்தில் ஃபோட்டோக்கள் குவிந்தன.
6/ 8
ரவீந்தர் - மகாலட்சுமி ஏற்கெனவே அளித்த பேட்டி ஒன்றில் மகாவிடம் ஆடி கார் இருப்பதாக ரவீந்தர் கூறி இருந்தார்.
7/ 8
இந்நிலையில் ஆடி காருடன் இருக்கும் புகைப்படத்தை மகாலட்சுமி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
8/ 8
அந்த பதிவில் “ஆசை மட்டும் படாதீர்கள் அதற்காக கடினமாக உழையுங்கள்” என்ற கேப்ஷனுடன் மகாலட்சுமி அந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
18
கல்யாணத்திற்கு பிறகு ஒரே தத்துவம் தான்.. ஆடி காருடன் அசால்ட் செய்யும் மகாலட்சுமி!