முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு - இன்ஸ்டாவில் பதிவு!

மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு - இன்ஸ்டாவில் பதிவு!

சமீபத்தில் மகாலட்சுமியின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவொன்றை எழுதியிருந்தார் ரவீந்தர்.

 • 17

  தான் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் ரவீந்தர் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 27

  மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு - இன்ஸ்டாவில் பதிவு!

  சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

  MORE
  GALLERIES

 • 37

  மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு - இன்ஸ்டாவில் பதிவு!

  மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி, சச்சின் என்ற மகன் இருக்கிறான். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

  MORE
  GALLERIES

 • 47

  மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு - இன்ஸ்டாவில் பதிவு!

  ரவீந்திரனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அதன்படி இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

  MORE
  GALLERIES

 • 57

  மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு - இன்ஸ்டாவில் பதிவு!

  திருமணத்துக்குப் பிறகு தங்களின் ஒவ்வொரு அசைவையும் இன்ஸ்டகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதி.

  MORE
  GALLERIES

 • 67

  மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு - இன்ஸ்டாவில் பதிவு!

  சமீபத்தில் மகாலட்சுமியின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவொன்றை எழுதியிருந்தார் ரவீந்தர்.

  MORE
  GALLERIES

 • 77

  மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு - இன்ஸ்டாவில் பதிவு!

  இந்நிலையில் தற்போது கையில் லெமன் ஜூஸ், டேபிளில் பிரெட் மற்றும் பழங்கள் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, ‘எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, டயட்டில் இருப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES