ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » வேற மாதிரி லுக்கில் மகாலட்சுமி - ரவீந்தர்.. என்ன விஷயம் தெரியுமா?

வேற மாதிரி லுக்கில் மகாலட்சுமி - ரவீந்தர்.. என்ன விஷயம் தெரியுமா?

புதியதாக திருமணம் செய்துக் கொண்ட மகாலட்சுமி - ரவீந்தர் ஜோடியை வைத்து பிரபல டிவி சேனல் பிரம்மாண்ட ஷோ நடத்தியுள்ளது.