மகாலட்சுமி ரவீந்தர் வீட்டில் சிறப்பான ஒரு விஷயம் நடந்துள்ளது.
2/ 7
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.
3/ 7
மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி, சச்சின் என்ற மகன் இருக்கிறான். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
4/ 7
ரவீந்திரனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அதன்படி இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.
5/ 7
சமீபத்தில் இவர்கள் தங்கள் 6-வது மாத திருமண நாளை விமர்சையாகக் கொண்டாடினர்.
6/ 7
இந்நிலையில் தற்போது தங்கள் வீட்டில் சண்டி ஹோமம் நடத்தியுள்ளனர் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதி.
7/ 7
அந்த வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து, தங்கள் மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார் ரவீந்தர்.
17
மகாலட்சுமி வீட்டில் விசேஷம்... வீடியோவை பகிர்ந்த ரவீந்தர்!