பின்னர் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார் மகாலட்சுமி. அவரின் சின்னத்திரை பயணத்தில் “வாணி ராணி” மிக முக்கியமான ஒன்றாகும். இதில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. ’ஆபிஸ்’, ’ஒரு கை ஓசை’, ‘அரசி’, ’தேவதையைக் கண்டேன்’, ‘சித்தி 2’ போன்ற பிற பிரபலமான சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.