தற்போது You & Me எனக்குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு, ”6வது மாத அனிவர்சரி, மகாலட்சுமி - வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் மாற்றியவர். திருமதி ரவி - என் உலகம்” எனத் தெரிவித்துள்ளார் ரவீந்தர்.