இந்நிலையில் தற்போது தாங்கள் திருமணம் செய்து 100 நாட்களைக் கடந்துவிட்டதாக ஃபோட்டோவுடன் பதிவிட்டுள்ளார் ரவீந்தர். “100 நாட்கள் முடிந்தது.. யெஸ்!! அம்மு இந்த 100 நாள் பதிவுக்கு நல்லதொரு தலைப்பை எழுத என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன்.. என்னால் நாடகமாக எழுத முடியவில்லை.. நான் நினைப்பதை எழுதுகிறேன். அம்மு..37 வருடங்களுக்குப் பிறகு.. ஒவ்வொரு நொடியிலும் 100 நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன்.. அதிக அன்பு, அக்கறை, வேடிக்கை, சண்டை என என்னை நகர்த்திக்கொண்டே இரு. வாழுறேன் அம்மு சந்தோசமா உன்னால” எனக் குறிப்பிட்டுள்ளார்.