அதே போல் மகாலட்சுமி 2வது திருமணத்தை பற்றியும் அவரின் முதல் கணவர் பற்றியும் பலரும் கடுமையாக விமர்சித்து இருந்தனர். அதற்கு பதில் கூறிய மகா, முதல் கணவர் 1 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கி விட்டார். நான் தான் மகனுக்காக இத்தனை வருஷமாக கல்யாணமே வேண்டாம் என்று இருந்தேன் என கூறி ஷாக் கொடுத்தார்.