ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » மகாலட்சுமி கணவர் ரவீந்தர் பற்றி பரவும் அந்த தகவல் உண்மையா?

மகாலட்சுமி கணவர் ரவீந்தர் பற்றி பரவும் அந்த தகவல் உண்மையா?

கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலே மகாலட்சுமி கணவர் ரவீந்தர் ஒரு முக்கியமான முடிவை எடுக்க போவதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.