கடின உழைப்பால் புது வீடு கனவை நனவாக்கிய KPY தீனா... குவியும் வாழ்த்துகள்!
25 வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்தின் படத்தையும், இப்போது கட்டியுள்ள புது வீட்டின் படத்தையும் பகிர்ந்து, ட்ரான்ஸ்பர்மேஷன் எனக் குறிப்பிட்டுள்ளார் தீனா.
KPY தீனா புது வீடு கட்டி பால் காய்ச்சிய படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
2/ 7
விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தீனா, தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
3/ 7
தற்போது தனது சொந்த ஊரில் புது வீடு கட்டியுள்ள தீனா, அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
4/ 7
புது வீட்டுக்கு குடிபெயர்ந்த நிகழ்வில் எடுத்துக் கொண்ட படங்களுடன், சொந்த ஊரில் கனவு இல்லம் எனக் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
5/ 7
அதோடு 25 வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்தின் படத்தையும், இப்போது கட்டியுள்ள புது வீட்டின் படத்தையும் பகிர்ந்து, ட்ரான்ஸ்பர்மேஷன் எனக் குறிப்பிட்டுள்ளார் தீனா.
6/ 7
இதைப் பார்த்த ரசிகர்கள் KPY தீனாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
7/ 7
தீனா கட்டியுள்ள வீடு.
17