Home » photogallery » entertainment » TELEVISION KANNAMMA BHARATHI FIGHT HOSPITAL EPISODE BHARATHIKANNAMMA BK HEMA LAKSHMI APPA AMMA VENBA DURGA MARRIAGE SRE
கண்ணம்மா - பாரதிக்கு கிடைக்க போகும் விவாகரத்து... கண்ணீர் விடும் லட்சுமி!
பாரதி கண்ணம்மா சீரியலில் மீண்டும் விவாகரத்து விஷயத்தை பாரதி கையில் எடுத்துக் கொண்டார். அதை கேட்ட லட்சுமிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில் வெண்பாவை கலாய்த்த கண்ணம்மாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி தகவலை சொல்கிறார் பாரதி.
2/ 6
அதாவது பாரதியை பார்க்க ஹேமாவும் லட்சுமியும் ஆஸ்பிட்டல் வந்திருக்கின்றனர். ஆனால் அந்த நேரம் பார்த்து எமர்ஜன்சி கேஸில் பாரதி பிஸியாக அவருக்கு ஃபோன் செய்த வெண்பாவை, கண்ணம்மா வெறுப்பு ஏற்றுகிறார்.
3/ 6
வெண்பா கோபத்தில் வெறி பிடித்தது போல் வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் போட்டு உடைக்கிறார். ஆனால் இதை அவரின் அம்மா ஷர்மிளா துளி கூட கண்டுக்கொள்ளவில்லை.
4/ 6
வேலையை முடித்து குழந்தைகளுடன் சாப்பிட வந்த பாரதி, ஹேமா லட்சுமியுடன் சேர்ந்து கேண்டீனில் சாப்பிடுகிறார்.
5/ 6
அப்போது தான் கண்ணம்மா, பாரதிக்கு நன்றி சொன்னார், பதிலுக்கு பாரதி கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி செய்தியை சொன்னார். மிண்டும் விவாகரத்து கேஸ் கோர்டுக்கு வருவதாக சொல்லி கண்ணம்மாவை அழ வைக்கிறார்.
6/ 6
இந்த விஷயத்தை லட்சுமியும் கேட்டு விடுகிறார். கூடிய விரைவில் பாரதியுடன் சேர்ந்து விடலாம் என லட்சுமி குழந்தை ஒருபக்கம் கனவு காண்கிறாள். ஆனால் பாரதி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விவாகரத்தை கையில் எடுத்துக் கொண்டார்.