முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.. கிளாமர் படங்களை வெளியிட்டு கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணி

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.. கிளாமர் படங்களை வெளியிட்டு கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வந்தார் காவ்யா.

  • 18

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.. கிளாமர் படங்களை வெளியிட்டு கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணி

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை காவ்யா அறிவுமணி தனது கிளாமர் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 28

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.. கிளாமர் படங்களை வெளியிட்டு கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணி

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் முக்கியமானது.

    MORE
    GALLERIES

  • 38

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.. கிளாமர் படங்களை வெளியிட்டு கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணி

    இந்த சீரியல் தெலுங்கில் ‘வடிநம்மா’ என்ற பெயரிலும், கன்னடத்தில் ‘வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ்’ என்றும் ஒளிபரப்பாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 48

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.. கிளாமர் படங்களை வெளியிட்டு கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணி

    இதில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா, தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்த கதாபாத்தில் நடிக்க ஒப்பந்தமானார் காவ்யா அறிவுமணி.

    MORE
    GALLERIES

  • 58

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.. கிளாமர் படங்களை வெளியிட்டு கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணி

    முதலில் ரசிகர்கள் அவரை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போகப்போக வரவேற்பைப் பெற்றார்.

    MORE
    GALLERIES

  • 68

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.. கிளாமர் படங்களை வெளியிட்டு கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணி

    பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வந்தார் காவ்யா.

    MORE
    GALLERIES

  • 78

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.. கிளாமர் படங்களை வெளியிட்டு கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணி

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியலை விட்டு விலகினார்.

    MORE
    GALLERIES

  • 88

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது.. கிளாமர் படங்களை வெளியிட்டு கிறங்கடிக்கும் காவ்யா அறிவுமணி

    இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா, சமீபமாக தனது கிளாமர் படங்களை வெளியிட்டு வருகிறார்.

    MORE
    GALLERIES